செவ்வாய், 26 மே, 2009

நண்பர்களே

நலமா

நான் உங்களிடம் இருந்து வருகைகளை எதிர் நோக்கி உள்ளேன்

வாருங்கள் ஆதரவு தாருங்கள்

10 கருத்துகள்:

  1. முதல்ல ஏதாவது பதிவு எழுதுங்க அண்ணே!

    பதிலளிநீக்கு
  2. //நண்பர்களே

    நலமா //


    மிக்க நலம்!

    பதிலளிநீக்கு
  3. //நான் உங்களிடம் இருந்து வருகைகளை எதிர் நோக்கி உள்ளேன்

    வாருங்கள் ஆதரவு தாருங்கள் ///

    வந்திட்டோம்

    ஆதரவு தந்திட்டோம் :) இனி நீங்க அடிச்சு ஆடுங்க :))

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஆடுதுறையான்.. வெல்கம் டு ப்ளாகர்ஸ் வேர்ல்ட்..

    சீக்கிரமா ஏதாவது எழுதுங்க..

    பதிலளிநீக்கு
  5. \\சோம்பேறி♫ சொன்னது…
    வாங்க ஆடுதுறையான்.. வெல்கம் டு ப்ளாகர்ஸ் வேர்ல்ட்..

    சீக்கிரமா ஏதாவது எழுதுங்க..

    July 3, 2009 5:15 AM \\\

    ரீப்பிட்டே ;)

    பதிலளிநீக்கு
  6. சீக்கிரமா மூன்று பதிவு எழுத சொன்னதால் தானே இவரே இப்படி போஸ்ட் போட்டிருக்காரு தெரியாதமாதிரி கேக்கறீங்களே எல்லாரும் :)))

    பதிலளிநீக்கு
  7. வந்துட்டமில்ல தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  8. எங்கையுங்க பதிவை போடத்தொடங்கலையா

    பதிலளிநீக்கு
  9. அய்யா ,

    நீங்கள் விரைவில் உங்கள் பதிவுகளை தொடங்குங்கள், நல்லொதொரு தலைப்பை தேர்ந்தெடுத்து உள்ளிர்கள் ....

    வாழ்த்த வயதில்லை !!!

    வாழ்த்துகளுடன்
    ராம்
    சென்னை

    பதிலளிநீக்கு
  10. மனிதநேயம் தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்தளிக்கலாமே..

    பதிலளிநீக்கு